About Us | ||||||||||||||||||||||||||||||
தேவர் நற்பணி மன்றம் அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்க்கிறது. | ||||||||||||||||||||||||||||||
"தேவர் நற்பணி மன்றம்" மதுரை கிளை சார்பதிவாளர் எண் .4. அவர்களால் ஆவண எண். 2131 நாள் 21.11.2007ல் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது. | ||||||||||||||||||||||||||||||
திருமணத் தகவல் சேவையோடு, அனைத்துத் தரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் மேலும் சில நற்பணிகளை செயல்படுத்த அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. | ||||||||||||||||||||||||||||||
1. மாணவர்களின் உயர் கல்வியை தடையில்லாமல் படித்து முடிக்க வழி செய்தல்.2. படிப்பு முடித்ததும் தகுந்த வேலையில் சேருவதற்கு உதவி செய்தல். 3. மத்திய, மாநில அரசின் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகள், நேர்காணல்களில் பங்கு கொண்டு வெற்றி பெற வழி காட்டுதல். 4. இந்திய அரசுப்பணிகளில் சேர உரிய பயிற்சி அளிக்கும் மையம் ஒன்று ஆரம்பித்தல். | ||||||||||||||||||||||||||||||
அறக்கட்டளை கீழ்கண்ட நிர்வாகிகளால் நிர்வகிக்கப் படுகிறது.
| ||||||||||||||||||||||||||||||
|
Friday, 17 February 2012
About us
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment